அதிரை பைத்துல்மாலில் 71வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!

       





      இந்தியா முழுவதும் பல இடங்களில் 71வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் அதிரை பைத்துல்மாலிலும் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அப்துல் பரக்கத் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் S.K.M.ஹாஜா முஹைதீன் ,அதிரை பைத்துலமாலின் தமாம் கிளை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008



Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது