அதிரை 7வது வார்டில் மழையால் தண்ணீர் கட்டிக்கிடக்கும் அவல நிலை..!
             அதிரையில் சுமார் 5 நாட்களாக கன மழை இரவு நேரங்களில் பெய்து வருகிறது.
இந்நிலையில் அதிரை 7வது வார்டு (பெரிய தைக்கால்)ல்  நேற்று இரவு  பெய்த கன மழையால் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.இது குறித்து அதிரை தேர்வுநிலை பேரூராட்சியில் புகார் கொடுக்கப்பட்டது.அதேபோல் அப்பகுதி வார்டு மேம்பருக்கும் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது