பள்ளிகூட மேற்கூரையில் தேங்கிய மழை நீரை அகற்றிய AIWA சங்கத்தினர்.!!

அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்ரிய நடுநிலை பள்ளியின் மேற்கூரை யில் சமிபத்தில் பெய்த கன மழையின் காரணமாக நீர் தேங்கியது இதனால் கட்டிடம் முழுவதும் நீர்கோர்க்கபட்டு நீர் சொட்ட தொடங்கியது இதனால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர் இதனை அதிரை அய்வா சங்கத்தின் பிரதிநிதி அஜ்மல் மற்றும் ஏனையவர்களின் உதவியுடன் நீர் வெளியேற்றப்பட்டது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது