அதிரையில் ASC நடத்தும் 12ம் ஆண்டு மின்னொலி கைப்பந்து போட்டி பரிசளிப்பு               அதிராம்பட்டினம் அசாத் நகர் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மைதானத்தில்  ஜனாப் மெ.மு.சஹீது/S.S.M.குல் முகம்மது இவர்களின் நினைவாக  ASC நடத்தும் 12ம் ஆண்டு மின்னொலி கைப்பந்து தொடர் வானவெடிக்கையுடன் நேற்று இரவு துவங்கியது.இதில் பல அணிகள் கலந்துகொண்டனர்.இந்த போட்டியில் முதல் பரிசு மாயவரம் 10,000த்தை தட்டி சென்றனர்.இரண்டாம் பரிசு கீழக்கரை 8000த்தை தட்டி சென்றனர்.மூன்றாம் பரிசு அதிரை ASC 6000த்தை தட்டி சென்றனர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வெற்றிபெற்றக்கர்களுக்கு பரிசுகளை வழங்கவும் அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் மற்றும் CBDயின் தஞ்சை மாவட்ட தலைவர் செய்யது  அஹமது கபீர் அவர்களும் பாண்டிச்சேரி  கால்பந்து கழகம் பயிற்சியாளர் யாகத் அலி அவர்களும் அதிரை கால்பந்து கழகம் செயலாளர் பசூல் கான் அவர்களும் கல்லூரி பேராசிரியர் நவாஸ் அவர்களும் ராஜா முகமது அவர்களும், பேராசிரியர் பழனி அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது