அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.!!


  அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் இன்று காலை7:30மணியளவில்71வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹாஜி M.A.அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்து சிறப்பு உரையற்றனார்.இந்நிகழ்ச்சியில் சஹல் அவர்கள் கிராத் ஓதி துவங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேராசிரியர். செய்யது அகமது கபீர் மற்றும் அதிரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் ,S.K.M.ஹாஜா முஹைதீன் அவர்களும் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் S. அனஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி ஹசன் அவர்கள் கொடியற்றனார்.இந்த நிகழ்ச்சியில் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது