சம்சுல் இஸ்லாம் சங்க தேர்தல் சாத்தியமா?ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் தேர்தல் முறையில் நிர்வாகிகளை தேர்வு செய்ய சங்க நிர்வாகம் அறிவிப்பு செய்து போட்டியாளர்கள் மனு அளித்து வருகின்றனர்.

இதனிடையே இன்று கூடிய மேல் மட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை சங்க வளாகத்தில் நீட் ஆஃப் அப்போது தற்போது உள்ள நிர்வாகம் சிறப்பாக செயல்படுகின்றன என்றும், இந்த nநிர்வாகத்தை மாற்ற வேண்டிய அவசியம் தற்போது தேவையில்லை எனவும் சிசியா அமைப்பின் உ வியுடன் இந்த நிர்வாமே தொடரும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரிகிறது.

மேலும் தேர்தல் நடைபெறுவதாக அறிவித்த 5ஆம் தேதியன்று பொதுக்குழு கூட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது