போயஸ் இல்லம் அரசு நினைவிடமாக மாற்றபடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த முரல்வர் ஜெயலலிதா ஆறு முறை முதல்வராக திறம்பட செயல்லாற்றி உள்ளார்.

அவரது மறைவு தமிழக மக்களின் ஈடு செய்யமுடியாத இழப்பாகும். இந்நிலையில் மறைந்த முதல்வரில் வீடு குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் இன்று மாலை ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்ற ஆனை வெளியிட்டு இருப்பது அரசியல் வானில் மீண்டும் ஒரு புயலை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது