மரண அறிவிப்பு

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மா. மு. சாஹுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் M.H. சதக்கதுல்லாஹ் அவர்கள் மனைவியும், பேஷன் புட்வெர் கலீல் ரஹ்மான், யாசர் அரபாத் இவர்களின் தாயாரும், S.M. முஹைதீன் அப்துல் காதர், எம். ஏ. சாஹுல் ஹமீது இவர்களின் M.I.முஹம்மது அப்துல் காதர் இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா செய்யது அளவியா அவர்கள் இன்று அதிகாலை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி யில் நல்லடக்கம் செய்யபடும்.

தகவல்
வா. இபுராஹிம்.
விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது