அதிரையில் நாளை ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்..!அதிராம்பட்டினம்
ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நாளை(20.08.2017)  காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாம் No:1 அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (காவல் நிலையம் அருகில்) நடைபெற உள்ளது.       
தஞ்சை மீனாட்சி மருத்துவமனை, மருத்துவகுழு வருகை தருகிறார்கள்.இம்முகாமில் பார்க்கப்படும் பரிசோதனைகள் : உடல் எடை, உடல் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் தேவைப்படுவோருக்கு இ.சி.ஜி, இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது