அதிரையில் ரோட்டரி சங்கம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம்..!

இன்று அதிராம்பட்டினம் ரோட்டரிசங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இனைந்து  நடத்தும்  பொது இலவச மருத்துவ முகாம் இன்று காலை சுமார் 9:30 மணியளவில்  நடைபெற்றது.இந்த  மருத்துவ முகாமை ரோட்டரி சங்கத்தின்    தலைவர் Rtn.R.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில்   செயலாளர் Rtn.நவாஸ் கான், பொருளாளர்.
Rtn. Z. அகமது மன்சூர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 300க்கும் மேற்ப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்த முகாம் அதிரை NO.1 பள்ளியில் நடைபெற்றது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது