டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி


முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற  டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தாளாளர் மதிப்பிற்குரிய A.முகம்மது யாகூப் M.A., B.sc.,B.T., அவர்கள் கொடியசைத்து  துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் இளைய தாளாளர் M.அமானுல்லா B.I.T., அவர்களும் பள்ளியின் முதல்வர் K.சுசித்திரா M.A., B.sc.,B.Ed., அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது