அதிரை சுற்றுசூழல் மன்றம் சார்பில் பரிசளிப்பு விழா..!

      அதிரை சுற்றுசூழல் மன்றம்  சார்பில் சுதந்திர தினமான இன்று பரிசளிப்பு விழா இமாம் ஷாபி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு சுற்று சூழல் மன்றம் 90.4 சார்பில் பேச்சிப்போட்டி, ஓவியபோட்டி மற்றும் கட்டுரைபோட்டி இமாம் ஷாபி பள்ளியில் வளாகத்தில் நடைபெற்றது.இதில் பல பள்ளிகலிருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று சுதந்திர தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது