அதிரை காதர் முகைதீன் கல்லூரி வாயில்முனையில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம். மாநில செயலாளர் பங்கேற்பு....

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய மாணவர் அமைப்பு சார்பில் 'மௌனம் களைப்போம் புரட்சி செய்வோம்' என்ற முழக்கத்துடன் 2017 ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் அதிரை காதர் முகைதீன் கல்லூரி வாயில்முனையில் 3/8/17 அன்று நடைபெற்றது...
இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஹாரிஸ் தலைமை தாங்கினார்.. இந்த உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில செயலாளர் ரியாஸ் அஹமது  துவக்கி வைத்து உறுப்பினர் அட்டையை மாணவர்களுக்கு வழங்கினார்...
இதில் ஏராளமான மாணவர்கள் கேம்பஸ் ஃப்ரண்டில் தங்களை இணைத்துக் கொண்டனர்...
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது