ஜெயா வாழ்ந்த வீடு எங்களுக்கே சொந்தம், அடம் பிடிக்கும் ரத்த சொந்தங்கள் !
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட இல்லத்தை பலர் உரிமை கொண்டாடி வருகின்றனர், இதனை OPS தரப்பினர் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என தொடர் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதிமுகவில் இரு அணிகள் இணையும் சாத்திய கூறுகள் தென்பட ஆரம்பித்துள்ளன இதனை அடுத்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் போயஸ் தோட்ட இல்லம்  நினைவிடமாக மாற்றப்படும் என அறிவித்தார். இதனால் அதிர்ச்சியான தீபா,தீபக் ஆகியோர் தங்களுக்கு தான் அந்த இடத்தை சட்டபடியாக கொடுக்க வேண்டும் என முதல்வருக்கு தீபக் கடிதம் அனுப்பியுள்ளார்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது