முத்துப்பேட்டையில் நேற்று இரவு ஒரு மணிநேரம் கன மழை..!


            தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் அதிரை,திருச்சி போன்ற பல இடங்களில் சுமார் 1மணிநேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. அதே போல் அதிரை அருகே உள்ள முத்துப்பேட்டையிலும் நேற்று இரவு1மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்துள்ளது.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது