அதிரையரின் அசத்தலான சூப்பர் மார்கெட் சென்னையில் ஓர் புதிய உதயம்!!அதிரையர் கடல் தாண்டி பொருளாதாரம் ஈட்டியது ஒருகாலம். சமிப காலமாக அதிரையர்கள் உள்நாட்டிலேயே வணிகத்தை துவக்கி பல வெற்றிகளை கண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் அதிரையர்கள் பிரதானமாக வசிக்கும் மன்னடி பகுதி ஈத்கா பள்ளி அருகே கிரேண்ட் வே என்ற பெயரில் புதிய சூப்பர் மார்க்கெட் ஒன்றை மறைந்த பாட்சா மரைக்காயர் அவர்களின் குடும்பத்தினர் ஒன்றிணைந்து இந்த நிறுவனத்தை துவக்கியுள்ளனர்.

இங்கு எல்லா பொருட்களும் நயமாகவும், நியாயமான விலையில் கிடைக்கும் எனவும், போன் செய்தால்  தங்கள்        இல்லங்களுக்கு இலவசமாக டெவலிவரி செய்து தரப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

எனவே மன்னடியில் வசிக்கும் அதிரையர்கள் இந்நிறுவனத்தை நன்கு  பயன்படுத்தி கொள்வதோடு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டுகிறோம்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது