அதிரையில் மீண்டும் லேசான மழைஅதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று இரவு லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது. தற்பொழுதும் அதிரையில் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி ஆறு போல் ஓடுகிறது.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது