தமிழக அரசு முஸ்லிம்களுக்கு கத்தி , துப்பாக்கி போன்ற தற்காப்பு ஆயுதங்கள் வைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை!
காயல்பட்டணத்திலிருந்து நேற்று இரவு சென்னை போகும் போது பஸ்ஸில் அமர்ந்த ஒரு  கூட்டம் சகோதரர் மீரா தம்பியிடம் வம்பிழுத்துள்ளனர்.

டீசல் நிரப்ப தூத்துக்குடியில் SRM பஸ் நின்ற போது .

மீரா தம்பி சிறுநீர் கழிக்க சென்ற நேரம் பார்த்து கயவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர் .

கத்தி குத்தினால் படுகாயம் அடைந்த மீரா தம்பி இறந்து விட்டார்...

மத்தியில் பாஜக அரசு பொறுப்பு ஏற்றத்தில் இருந்து நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலைகள் நடந்த வண்ணம் உள்ளது இந்நிலையில் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை பயன்படுத்தி வரும் தமிழக பாஜக வன்முறை , கலவரம் செய்ய பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிந்ததே...

இந்த தருணத்தில் பஸ்சில் பயணம் செய்த மீரா தம்பி  படுகொலை செய்யப்பட்டுள்ளார் ...

இந்த படுகொலையில் மறைந்துள்ள மர்மங்களை தமிழக அரசு சிறப்பு புலனாய்வு மூலம் கண்டறிய வேண்டும் , குற்றவாளிகளை உடனே கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்  , முஸ்லிம்கள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தற்காப்புக்கு கத்தி , துப்பாக்கி போன்ற ஆயுதங்களை  முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகிறோம்  ...

அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது