பெருகி வரும் டெங்குவை ஒழிக்க அதிரை ரெட் கிராஸ் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம் !அதிரை ரெட்கிராஸ் சார்பில் மக்களுக்கு அவ்வபோது பல சேவைகளை வழங்கி வருகிறது குறிப்பாக மருத்துவம் சார்ந்த பல உதவிகளை அதிரைd ரெட்கிராஸ் அமைப்பினர் செய்து வருகின்றனர். 

அதனடிப்படையில் சமிப காலமாக தமிழகத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுபடுத்த நில வேம்பு கசாயம் மக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் தன்னார்வ அமைப்பு அறிவுறுத்தியது.

இதனை அடுத்து அதிரை ரெட்கிராஸ் சேர்மன் இதிரீஸ் தலைமையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது