காணாமல் போன பட்டுகோட்டை வாலிபர் பஸீர் அகமது கிடைத்துவிட்டார்.

           அதிரை அருகே உள்ள பட்டுகோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பஸீர் அகமது த/பெ மர்ஹும் முஹைதீன் அப்துல் காதர் அவர்களை காணவில்லை என்று நமது இணையத்தில் தகவல் வெளியாகியது. இவர் 09/08/2017 அன்று முதல் காணவில்லை.இவர் இன்று கிடைத்துவிட்டார் .விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது