துபாயில் ஹஜ்ஜுப்பெருநாள் இரவின் கலை கட்டும் ரோட்டோர ஸ்டால்துபையில் நாளை ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு சாலையோர ஸ்வீட் கடைகள் மற்றும் இதர கடைகளில் வியாபாரம் கலை காட்டியுள்ளது.
நினைத்த பொருள்கள் வாங்க ஏகப்பட்ட ஹைப்பர் மார்க்கெட், பெரிய பெரிய மால்கள் இருந்தாலும் சாலையோர கடைகளில் பொருள் வாங்கும் பழக்கம் மக்களின் சந்தோசம்.
அதிலும் ஆசிய நாடுகளில் இருந்து வந்து பணிபுரிபவர்கள் நம் நாட்டை போலவே தெருவோர கடைகள் அமைத்து பண்டிகை காலங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
இதோ காணப்படும் படங்கள் துபையில் ஹோர்லன்ச் என்ற ஏரியாவில் அமைந்துள்ள ஸ்வீட்ஸ் ஸ்டால் மற்றும் இதர கடைகள்.

தகவல்
அதிரை வா. இபுராஹிம்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது