மரண அறிவிப்பு ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதர் அவர்கள்!


அதிராம்பட்டினம் செட்டிதோப்பை சேர்ந்த மர்ஹூம் செ.செ. செய்யது முஹம்மது அவர்களின் மகனும், ஹாஜி எம். அப்துல் ரஜ்ஜாக், ஹாஜி.எம்.ஷம்சுதீன், ஹாஜி, சேக்ஜலாலுதீன், ஹாஜி அப்துல் லத்தீப் ஆகியோரின் மச்சானும், அ.கா. சம்சுதீன், ஹெச். அப்துல் ரஜ்ஜாக் ஆகியோரின் தாய் மாமாவும், ஹாபிஸ் கலீல் மவுலானா அவர்களின் தாய்மாமாவுமகிய ஹாஜி. செ.செ.சேக் அப்துல் காதர் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நாளை ( 28-08-2017 ) திங்கள் கிழமை காலை 08:30 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008



Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது