அதிரையிலிருந்து திருச்சி விமான நிலையம் வரை டவேரா காரில் பகிர்ந்து செல்ல..!


               அதிரை சார்ந்த ஒரு நபர் வருகின்ற 11ஆம் அதிகாலை துபாயிலிருந்து திருச்சி வருகை தருகிறார். இவரை அழைக்க அதிரையிலிருந்து டவேரா கார் 10ஆம் தேதி இரவு திருச்சி விமான நிலையம் செல்கிறது.

அதேபோல் மற்றொரு நபரை அழைக்க அதே டவேரா கார் 11ஆம் தேதி இரவு அதிரையிலிருந்து திருச்சி சென்று துபாயிலிருந்து வருகை தரும் மற்றொரு நபரை அழைக்க சென்று 12ஆம் தேதி அதிகாலையில் அதிரை வந்தடையும்.

இந்த இரண்டு நாட்களிலும் இந்த டவேரா காரில் பகிர்ந்து செல்ல விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்:-
9952130909
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது