அதிரையில் பாரம்பரியமிக்க புகாரிஷரிப் ஆரம்பம்!நமது அதிராம்பட்டினம் ஜாவியவில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி தொகுப்பாகி புனித ஷரிஃப் மஜ்லிஸ், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1438 துல்கதா மாதம் பிறை 29ல் 22.08.2017 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் கண்ணியத்திற்குரிய "அல் உஸ்தாதுல் முகர்ரம்" K. T. முஹம்மது குட்டி ஹஜ்ரத்  அவர்கள் முன்னிலையில் தொடங்கப்படும்.

40 நாட்கள் நடைபெறும், இந்த மஜ்லிஸ் ஒவ்வெரு நாளும் 7.45 மணி முதல் பயான் நடைபெறும். 7.45 மணிக்கு ஜாவியாவின் தலைவாசல் கேட் பூட்டப்படும். பயானுக்குப்பின் நமது ஈருலக வாழ்வின் வெற்றிக்காகவும், எல்லா நன்மைகளுக்காகவும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் துஆ ஓதப்பட்டு நார்ஸா வழங்கப்படும்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது