சம்சுல் இஸ்லாம் சங்க செயலா் பதவிக்கு ஏ. ஜே. ஜியாவூதீன் அவர்கள் விருப்ப மனு தாக்கல்!அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் பாரம்பரியமிக்க பெரிய முஹல்லாவை கொண்டதாகும். இந்த சங்கத்தில் நம் முன் சென்ற முன்னோர்கள் செம்மையான முறையில் வழிநடத்தி விட்டு சென்றுள்ளனர்.இந்நிலையில். சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு, சமூக ஆர்வலர் ஏ.ஜே ஜியாவூதீன் விருப்ப மனுவை சனிக்கிழமை மாலை தாக்கல் செய்தார்.இவர் அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவை 'சமூக ஆர்வலர்' ஏ.ஜே ஜியாவூதீன், சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, சங்கத் தலைவர் ஹாஜி முகம்மது ஹசன் அவர்களிடம் இன்று மாலை விருப்ப மனுவை அளித்தார். அருகில் சம்சுல் இஸ்லாம் சங்கப் பொருளாளர் ஹாஜி ஜலீல் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது