அதிரையில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்..!


               அதிரையில் இன்று(18/08/2017) நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதி அதிராம்பட்டினத்தில் இந்த முகாம் நடைபெற்றது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் அதிரை சார்ந்த பல பொதுமக்கள் தங்கள் பெயர் மற்றும் இதர விவரங்களை கூறி நாம் தமிழர் கட்சியில் தங்களை  உறுப்பினராக இணைத்துக்கொண்டனர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது