தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதிரையில் விழிப்புணர்வு பிரச்சார பயணம்..!           தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதிரையில் இன்று(14/08/2016) மாலை4:30 மணியளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி காவிரி டெல்டா விவசாயிகள் சந்திப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் ஒரத்தநாடில் காலை11மணிமுதல் துவங்கி இன்று இரவு 7:30மணியளவில் நெடுவாசளில் முடிவடைகிறது.

ஒரத்தநாடு,செல்லம்பட்டி, ஊரணிபுரம்,பட்டுகோட்டை,அதிராம்பட்டினம்,சேதுபாவாசத்திரம்,பேராவூரணி, ஆவணம் மற்றும் நெடுவாசளில் இந்த பிரச்சார பயணம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் விவசாயத்திற்கு ஆதரவான பாடல்கள் பாடப்பட்டன.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது