அதிரை செக்கடி குளத்தில் குளித்து விளையாடும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள்..!அதிரையில் பல பள்ளிவாசல்கள் தெருக்கு தெரு இருப்பதை போன்று அதிரையில் பல இடங்களில் குளங்களும் இருக்கின்றது.அத்தகைய பாரம்பரியமிக்க குளத்தில் ஒன்று தான் செக்கடி குளம். இக்குளம் நமதூரின் அடையாளம் என்று கூட சொல்லலாம்.இதுபோன்று செக்கடி குளம் மட்டும் இன்றி அப்பள்ளிவாசலுக்கும் மிகுந்த வரலாறும் உண்டு. தொக்களிக்காடு ஆற்றிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பண்பிங் முறையில் தண்ணீர் வரவழைக்கப்பட்டது.இந்நிலையில் நமதூர் சிறுவர்கள் செக்கடிக்குளத்தில் குளித்து மகிழ்ந்து உற்சாகத்துடன் விளையாடி கொண்டு வருகிறார்கள். அவர்களின் உற்சாகத்தை கீழே உள்ள படங்களில் காணலாம்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது