அதிரை நெசவுத்தெரு பள்ளிவாசல் கட்டுமான பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது! (படங்கள் இணைப்பு)


அதிரை நெசவுத்தெருவாசிகளிடம் நீண்டகாலமாக பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதன் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு துவக்கத்தில் நெசவுத்தெருவில் மஸ்ஜீது-ல்-ஹுதா என்னும் பள்ளிவாசல் கட்டும்பணி தொடங்கப்பட்டது. இந்தநிலையில் பள்ளிவாசல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்ஷா அல்லாஹ் விரைவில் பள்ளிவாசல் திறப்பு விழா காண தயாராகி வருகிறது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது