மரண அரிவிப்பு மஜ்பா MJ முஹம்மது அவர்கள்
 அதிராம்பட்டினம் ஆலடி தெருவை சேர்ந்த ஜபஃருல்லாஹ் அவர்களின் மகனும், ஜம்ரூத் முகம்மது, வக்கீல் ஜெசிம் அவர்களின் சகோதரருமாகிய எம் ஜெ முஹம்மது இன்று நண்பகல் சென்னை தம்பு செட்டி தெரு மஜ்பா இல்லத்தில் காலமானார். இன்னா... அன்னாரின் ஜனாசா இன்று மஃரிப் தொழுகைக்கு பின் ராயப்பேட்டை மைய வாடியில் நல்லடக்கம் செய்யபடும். அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு து ஆ செய்ய வேண்டுகிறோம்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது