பட்டுக்கோட்டையில் SDPI கட்சி சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்..!


              அதிரை அருகே உள்ள பட்டுக்கோட்டையில் இன்று மாலை சுமார் 4:30 மணியளவில் SDPI கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.இதில் இந்தியாவை அடித்துக்கொள்ளதே, வலியுடன் இரத்தம் வலியும் இந்தியா என்று மக்கள் திரள் ஆர்பாட்டமாக நடைபெற்றது.இதில் அதிரையை சேர்ந்த SDPI கட்சியினர் கலந்துகொண்டனர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது