மத்திய அரசைக்கண்டித்து SDPI கட்சியின் மக்கள்பரப்புரை இன்று அதிரையில்!இந்தியாவை அடித்துக் கொல்லாதே! வலியுடன் ரத்தம் வழியும் இந்தியா!

அடித்துக் கொல்லும் கும்பல் கொலைகளுக்கு எதிராக நாடு முழுவதும் SDPI கட்சியின் சார்பாக பல்வேறு மாநிலங்களில் கிளை தெருமுனைக்கூட்டம் முதல் தேசிய அளவிலான மக்கள் விழிப்புணர்வு பேரணி வரை பல்வேறு தளங்களில் மக்கள் பரப்புரையை SDPI மேற்கொண்டது.

பிரச்சாரத்தின் இறுதி கட்டமாக இன்று (25.08.2017) தேசம் முழுவதும் வீட்டை விட்டு வெளியே வா! என்கிற முழக்கத்தோடு மாபெரும் மக்கள் பரப்புரையை SDPI கட்சி முன்னெடுக்கிறது.இந்நிலையில் இன்று பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகை முடிந்து பிறகு பள்ளி வாசலுக்கு  அருகில் மத்திய அரசை கண்டித்து SDPIன் மக்கள் பரப்புரை இன்று          செய்யப்பட்டது.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது