அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க புதிய தலைவர் பதவிக்கு S.H.அஸ்லம் அவர்கள் விருப்ப படிவம் வழங்கல்..!


           அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு சங்க முஹல்லாவாசிகளுக்கு விருப்ப படிவம் வழங்க இறுத்தினாலாக வருகிற 03/09/2017 அன்றி வரை அறிவித்து இருந்தது. இந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான விருப்ப படிவம் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து,அதிரை முன்னாள் பேரூராட்சி தலைவர் S.H.அஸ்லம் அவர்கள் இன்று முதன் முதலாக புதிய தலைவர் பதவிக்கான விருப்ப படிவத்தை வழங்கினார்.இதை அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அபுல் ஹசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் S.H.அஸ்லம் அவர்களுடைய நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது