கோலாலம்பூர் மதரஸா பள்ளியில் கொழுந்து விட்டு எறிந்த தீ..ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட்ட 25பேர் பலி..!

கோலாலம்பூர்: மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் தி தாருல் குர்ஆன் இட்டிஃபா என்ற  பள்ளியில் இன்று அதிகாலையில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதில் 23 பேர் மாணவர்கள் ஆவர்.
அங்குள்ள டேடக் கெராமத் என்ற இடத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு திடீர் தீவிபத்து நிகழ்ந்துள்ளது.
பள்ளியில் 13 முதல் 17 வயதுடைய மாணவர்கள் அதிகம் பேர் படித்து வருகின்றனர். இவர்களை தீ காவு கொண்டுள்ளது.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது