அதிரையில் ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 5ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க விழா(பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி)..!
               
                  அதிரையில் ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 5 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் கலந்துரையாடல் ,விருந்தோம்பல் போன்ற பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில்  பேரா.மௌலவி.முகம்மது இத்ரீஸ் அவர்கள் வரவேற்புரையை வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு மௌலவி A. ஹைதர் அலி ஆலிம் (பாகவி அதிரை) அவர்கள் தலைமை தாங்க உள்ளார்.


இந்த பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனைத்து மஹல்லா தலைவர்களும் தலைமை தாங்குகின்றனர்.

சிறப்பு விருந்தினராக கவிஞர்.நந்தலாலா அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்புரையை குளச்சல் நூர் முஹம்மத் அவர்கலும், நன்றிஉரையை Z.முஹம்மது தம்பி அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

இந்நிகழ்ச்சி வருகிற 10/09/2017ஆம் தேதி காலை பத்து மணியாளவில் நடைபெறுகிறது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது