அதிகாரிகளின் மெத்தனத்தால்தான் சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது,சம்பவ இடத்தில் 5 பேர் பலி.!,


கோவை: கோவை சோமனூர் பேருந்து நிலையத்தில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கோவையில் சோமனூர் பேருந்து நிலையத்தில் இன்று பஸ்ஸுக்காக காத்து கிடந்தனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் சிலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது