அதிரை இந்தியன் வங்கி ATM கண்ணாடி உடைப்பு!
               அதிராம்பட்டினம் சேர்மன்வாடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள இந்தியன் வங்கி(அதிரை கிளை) ATM அறையின் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினால் அந்த ATMல் யாரும் கொள்ளையடிக்க முயற்சி செய்து இருக்கலாம் என்றும் ,மது அருந்திவிட்டு எவரேனும் உடைத்து இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் நடைபெற்றது என அப்பகுதியுள்ள பொது மக்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவ குறித்து அதிரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது