மினாவில் ஏற்பட்ட திடீர் விபத்து! காயங்கள் இன்றி யாத்திரையர்கள் மீட்பு.புனிதமிக்க மக்கா நகரில் ஹாஜிகள் ஒன்று கூடி இஸ்லாமிய மார்க்க கடமையை நிரைவேற்றுவர். அந்த வகையில் இந்தாண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் ஹாஜிகள் சென்றுள்ளனர்.

அவர்கள் மினா எனும் பகுதியில் கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்.

இதற்காக சவூதி அரசு சிறப்பு எர்பாடுகளை செய்து இருந்தது. இந்நிலையில் சற்றுமுன்னர் மினா நகரில் ஒரு தீச்சம்பவம் நடத்துள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் உயிர்கள் சேதாரம் இன்றி பாதிக்கபட்ட பகுதியில் இருந்து பயணிகளை மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது