மலேசியாவில் அதிரையர் மரணம், நாளைய தினம் மலேசியாவில் நல்லடக்கம்.



தரகர் தெருவை சேர்ந்த S.அப்துல் காதர்(மசூதா)இவர்களின் மகனும்,V.சீனி உமர்ஹத்தா,V. சாஹுல் ஹமீது, மர்ஹும் V.கிதுர் முஹம்மது,S.சாஹுல் ஹமீது,மர்ஹும்.A.நூர் முகம்மது இவர்களின் மச்சானும்,    M.S.செய்யது முகம்மது ,A.சபீக் ரகுமான் இவர்களின் சகளையும்,N. அப்துர் ரகுமான்,S. அப்துல் மாலிக்,S. சேக் அலாவுதீன் இவர்களின் மாமனாரும்,S.முகம்மது இக்பால்,S.முஹம்மது ஆதல் இவர்களின் தகப்பனாரும்,A. சாகுல் ஹமீது அவர்களின் அண்ணனுமாகிய A. சேட் முகம்மது அவர்கள் மலேசியாவில் இன்று காலை 4:15மணிக்கு வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுன்.அன்னாரின் ஜனாஸா மலேசியாவில் நாளை காலை 7:30 நல்லடக்கம் செய்யப்படும்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008



Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது