அதிரையில் பலத்த காற்றுடன் மழை..!

               அதிரையில் தற்பொழுது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் லேசாக அடித்தது. இதைத்தொடர்ந்து,சுமார் 2மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து தற்பொழுது பலத்த காற்றுடனும் , மிகுந்த இடியுடனும் மழை பெய்து வருகிறது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது