மலேசியாவில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்..!
                 உலக நாடுகளில் பல இடங்களில் இன்று ஹஜ் பெருநாள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் , மலேசியாவில் இஸ்லாமியர்கள் கொண்டாடப்பட்டது. இதில் அதிரையை சேர்ந்த இளைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டும் , செல்பி எடுத்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது