பர்மா முஸ்லீம்களுக்காக இறைவனிடம் இரு கரம் ஏந்தும் அதிரை ஜமாத்தார்கள்பர்மாவில் ரோஹிங்கியா இன இஸ்லாமியர்கள் புத்தபிக்குளால் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டு படுகொலை செய்யபட்டு வருகின்றனர்.

உலக அரங்கில் பெரும் அதிர்வலையை எர்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை அடுத்து இஸ்லாமியர்கள் அதிர்ச்சியில் ஆழ்துள்ளனர்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் உலமா சபை ஒன்று கூடி அதிரைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 'குனூத்" எனும் சிறப்பு பிரார்த்தனையை அனைத்து தொலுகையிலும் நிறைவேற்ற பள்ளி முத்தவல்லிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி நேற்று முதல் அதிராம்பட்டினம் அனைத்து பள்ளிவாசல்களிலும் குனூத் எனும் சிறப்பு து ஆ செய்யப்பட்டு வருகிறது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது