கட்டுமாவாடி அருகே நடந்த விபத்தில் மேலும் இருவர் பலி..!
நேற்றைய முன்தினம் (வியாழன் ) கிருஷ்னாஜிபட்டினம் அருகே நடந்த வாகன விபத்தில் நண்பன் உஸ்மான் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தவிட்டான். அந்த வாகனத்தில் பயணம் செய்த கட்டுமாவடியைச் சேர்ந்த ரபீக் மாமா அவர்களின் மகனார் பயாஸும்( 17 வயது) , பாசத்திற்குரிய நாநா ரஜீஸ் கான் அவர்களின் மகனார் (8 வயது) ஆகிய இருவரும் சிகிச்சைகாக மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை #இருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டனர்..

அதில் மொத்தம் 7 பேர் அந்த. வாகனத்தில் பயணம் செய்தனர். அதில் 3 பேர் மரணமடைந்து விட்டனர்.

அதில் 2 பேர் சிறிய காயங்களுடனும் நலமாக உள்ளனர்..

மேலும் இரண்டு பேர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்..)

அவர்களின் உடல்நிலைக்காக குணமாவதற்காக ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்..

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது