அதிரையில் தற்பொழுது நடைபெறும் காய்ச்சல் தடுப்பு நடமாடும் முகாம்.. மக்கள் பயன்பெற அழைப்பு..!


                 
அதிரை செக்கடிமோடு அருகே தற்பொழுது  காய்ச்சல் தடுப்பு நடமாடும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் டெங்கு போன்ற காய்ச்சல்ளுக்கான அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அம்முகாம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது