மல்லிப்பட்டினத்தில் துறைமுக விரிவாக்க பணி தொடக்கம்..!

                     அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதியில் மிகவும் முக்கியமான பகுதி ஆகும். மாதம்தோறும் அதிக அளவில் மீன் விற்பனை நடைபெறும் இடமாக மல்லிப்பட்டினம் கருதப்படுகிறது.

 மீன் வியாபாரம் செய்யும் பலர் மொத்தமாக மீன் வாங்கும் இடமாக மல்லிப்பட்டினம் திகழ்ந்து வருகிறது. மல்லிப்பட்டின துறைமுக விரிவாக்க பணிக்காக தமிழக அரசு சார்பில்  66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது