அதிரையில் சிறப்பாக நடந்து முடிந்த ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா(பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி)..!


அதிராம்பட்டினம் ஈத் மிலன் கமிட்டி சார்பில், 5 ம் ஆண்டு பெருநாள் சந்திப்பு, சமூக நல்லிணக்க, கலந்துரையாடல் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை சாலை லாவண்யா திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் மவ்லவி ஏ. ஹைதர் அலி பாகவி தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக கவிஞர். நந்தலாலா, குளச்சல் நூர் முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டு சமூக நல்லிணக்க விழா பேரூரை நிகழ்த்தினார்கள்

முன்னதாக பேராசிரியர் மவ்லவி. இத்ரீஸ் முஹம்மது வரவேற்றுப்பேசினார் வழக்கறிஞர் இசட். முகமது தம்பி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கி, முடிவில் நன்றி கூறினார். விழாவில் அனைத்து சமூதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது