அதிரையில் கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் மாணவர்கள் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!                    அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி அருகில் கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் இன்று நீட்டு தேர்வு எதிர்ப்பு மற்றும் மாணவி அனிதா அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மதியம் 12:30 மணியளவில் துவங்கியது. இதில் பல மாணவர்கள் கலந்துகொண்டனர்.


விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது