மரண அறிவிப்பு - எம். .ஃபெளமி முஹம்மது அலிஅவர்கள்

அதிராம்பட்டினம் புதுமனைதெருவை சேர்ந்த மர்ஹும் எம்.எஸ்.மீராசாஹீம் இவரது மகன் பைசால் முகைதீன். ஆகியோரின் சகோதரரும் –  ஆகிய ஆதம் டெக்ஸ் செய்யது அவர்களின் சகோதரர் அஹமது ஹாஜி அவர்களின் மருமகனாகிய எம். ஃபெளமி முஹம்மது அலிஅவர்கள்

வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் நல்ல அடக்கம் நாளை காலை 10:00 மணியளவில்.
மரைக்காப்பள்ளி அடக்கஸ்தலத்தில்  நல்ல அடக்கம்செய்யப்படும்.விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது