அதிரையை சேர்ந்த பள்ளி மாணவன் மர்ம காய்ச்சலால் பலி..!
               தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கும் வாசன் என்ற மாணவன் மர்ம காய்ச்சலால் மரணமடைந்தார்.

காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு (கணக்கு) பிரிவில் படிக்கும் கண்ணன் அவருடைய மகன் வாசன்(18) அவர்கள் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். அதிரை மற்றும் இதர பகுதிகளில் டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவிவரும் நிலையில் இச்சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது