ஆஸ்திரேலிய வாழ் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்..!






                உலக நாடுகளில் பல இடங்களில் இன்று ஹஜ் பெருநாள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் ஆஸ்திரேலிய வாழ் அதிரையர்கள் இன்று ஹஜ் பெருநாளை செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

விளம்பரப்பகுதி தொடர்புக்கு: 9551070008



Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது